Home  |   About this place     |     Image gallery     |     Videos & Downloads     |     Thengai Directory     |     Guest book     |     Post a Message     |     User Profile     |     Contact us

       
 
History
  ...................................
Organisation
  ...................................
Routemap
  ...................................
Recipes
  ...................................
News Archive
   
 
LOGIN
User Name:
Password :
 
 
Welcome To Thengapattanam
A Beautiful tiny town, Thengapattanam, Blessed Abound Antly with the Beautifies of Naturals a Delight to the Eyes Located at the Southern Tip of the Country this Town Attracts Everyone with its Beautiful Sandy Beach with Backwaters,
more..

THENGAI NEWS
Name:M.N. HAMEED
Subject:BTMJ - 26TH ANNIVERSARY
Date:Nov 19 2008
Time:01:19:44 am
News:பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் 26ஆவது ஆண்டு விழா - இன்ஷா அல்லா ஹிஜ்ரி 1429, துல் ஹஜ் பிறை 11 - பெருநாளுக்கு அடுத்த நாள் - ஹூரா அனரத் பேன்கெட் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது. சமுதாய தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழா மலர் ஒன்றும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும், விழா சிறக்க துவா செய்யுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம். அன்புடன் ஹாஜி முஹம்மது யூனுஸ் தலைவர் BTMJ TEL: 36341603

Name:TADI
Subject:தேங்கைபட்டினத்தில் புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .
Date:Nov 18 2008
Time:09:21:01 pm
News:( தாள் தள பேருந்து ) Semi Low Floor (SLF) Deluxe buses on “Thengaipattinam to Nagercoil’ 2 buses and ‘Thengaipattinam to Kulasekaram’ 4 buses. நாகர்கோயில் பேருந்து வடசேரி மட்டும் அண்ணா பேருந்து நிலையம் செல்லும். Source TADI.

Name:TADI
Subject:தேங்கைபட்டினத்தில் வெகு விரைவில் ATM வசதி.
Date:Nov 18 2008
Time:09:06:50 pm
News:தேங்கைபட்டினத்தில் வெகு விரைவில் ATM வசதி ஏற்படுத்தப்படும் என்று SBT அறிவித்துள்ளது. News Release by TADI, authored by Akbar

Name:Admin
Subject:சந்தன மரம் மாயம்
Date:Nov 18 2008
Time:08:36:21 pm
News:தேங்கைபட்டினம் பள்ளி வாசலில் நின்ற சந்தன மரம் மாயம் , நடவடிக்கை எடுக்க கூறி த மு மு க சார்பில் போராட்டம் - source Dinakaran.

Name:எம். என். முஹம்மது ரிபாய் கான்
Subject:அஸ்ஸலாமு அலைக்கும்
Date:Aug 28 2008
Time:03:12:10 am
News:அஸ்ஸலாமு அலைக்கும். தேங்காய்ப்பட்டணம் வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கின்றோம். உங்கள் வருகை நல்வரவாகுக.

Thengapattanam 2003-2007 . All rights reserved
No of Views: 11229 Developed by Dzine Corner